ராஜபக்ஷ அரசின் முடிவுகளால் திணறும் இலங்கை – மனோ….

வெறும் வாய் சவடால்களும், வெற்று அறிக்கைகளும், கனவுத் திட்ட அறிவிப்புகளும், எவருக்கும் விளங்காத அமைச்சரவை முடிவுகளும் என இந்த அரசாங்க கும்பல் வெறுமனே காலத்தை ஓட்டுகிறது என கொழும்பு மாவட்டநாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அரசின் தற்போதைய செயற்பாடுகள் குறித்து தகவல் வெளியிட்டுள்ள அவர், மலையக தோட்டத் தொழிலாளர்களுக்காக, இலங்கை, இந்திய அரசுகளின் தனி வீட்டுத் திட்டங்களை, தமிழ் முற்போக்கு கூட்டணி முன்னெடுத்து வந்தது. நாம் 2015இல் ஆட்சியை பொறுப்பேற்ற … Continue reading ராஜபக்ஷ அரசின் முடிவுகளால் திணறும் இலங்கை – மனோ….